Tiruvallur to Theni second phase

img

தேனிக்கு இரண்டாம் கட்டமாக வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்: விவிபேட்டில் பெயர்கள் அழிக்கப்படவில்லை என புகார்

திருவள்ளூரில் இருந்து தேனிக்குஇரண்டாம் கட்டமாக வாக்குப் பதிவுஇயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள் ளன.இதில் விவிபேட் இயந்திரங்களில் பெயர்கள் அழிக்கப்படாமல் உள்ளதுஎன்று கட்சியினர் புகார் தெரிவித்துள் ளனர்.